பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் 2018 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் 2018 | 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ச்சி விவரம்!

பிளஸ் 1 பொதுத்தேர்வு 2018 மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம்

 

 

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 30,380 பேர் (4.29%) 500 மதிப்பெண்கள்

64,817 பேர் (7.65%) 451 – 500 மதிப்பெண் வரையிலும்,
48,532 பேர் (5.73%) 426 – 450 மதிப்பெண் வரையிலும்,
61,351 (7.24%) பேர் 401 – 425 மதிப்பெண் வரையிலும்,
1,60,581 (18.94%) பேர் 351 – 400 மதிப்பெண் வரை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *